புதுச்சேரியில் தினக்கூலி ஊழியர்களாக நியமிக்கக் கோரி வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றோர் கைது

Jan 13 2021 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்கள் தங்களை தினக்கூலி ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தி முதலமைச்சர் திரு நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். 50க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் அண்ணா சிலை அருகே நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எல்லை அம்மன் கோவில் வீதியில் உள்ள முதலமைச்சர் திரு. நாராயணசாமியின் வீட்டை அவர்கள் முற்றுகையிட சென்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00