மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த சாலை விபத்து - வாகனங்கள் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழப்பு

Jan 20 2021 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்‍கு ஆளாகி வருவதோடு, சில இடங்களில் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. மேற்குவங்க மாநிலம் Jalpaiguri மாவட்டம் Dhupguri நகரில், நேற்று இரவு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் பனிமூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00