டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்

Jan 23 2021 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் இடம் பெற உள்ளது.

அண்மையில் கடைபிடிக்கப்பட்ட ராணுவ தினத்தில் பங்கேற்ற, 861 ஏவுகணை பிரிவு வீரர்கள், துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்களுடன், சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷத்தையும் எழுப்பினர். தீய சக்திகளை அழிக்க, புலியின் மீது, வில் மற்றும் அம்புடன் அமர்ந்துள்ள கடவுள் அய்யப்பனுக்கு செய்யப்படும் மரியாதையாக, இந்த சரண கோஷம் கருதப்படுகிறது. இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், 'துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களுடன், 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00