எல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி

Jan 23 2021 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை இந்தியா தனது ராணுவப் படைக‌ளை குறைத்துக்‍கொள்ளாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திட்டவட‌்டமாக தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சீனாவுடனான எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புவதாகவும், லடாக் எல்லையில் சீனா, அவற்றின் ராணுவப் படைகளை திரும்பப் பெறும் வரை, இந்தியா தனது ராணுவப் படைகளை திரும்பப் பெறாது என்றும் தெரிவித்தார்.

அருணாச்சலப் பிர‍தேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீனா கட்டடம் கட்டியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணி பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகவும், எல்லைக் கட்டுப்பாடு பகுதியில், இந்தியாவும் கட்டடங்களை கட்ட தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார். எல்லை விவகாரத்தில், சீனாவுடனான பேச்சுவார்த்தை எப்போது முடிவு பெறும் என்பதற்கு காலக்கெடு இல்லை என்றும் திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00