டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் : சுற்றுச்சூழல் பாதிப்பால் கடும் பாதிப்பு

Jan 24 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் அந்நகரம் சுற்றுச்சூழல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தலைநகர் டெல்லி கடந்த சில வருடங்களாகவே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி அங்குள்ள காற்றின் தரம் மிகவும் மோசமான நிலை என்ற கட்டத்தை எட்டியது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மேலும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர். இந்த சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு மத்தியில் அங்கு பனிப்பொழிவும் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று காலை நகரின் முக்கிய பகுதிகளில் பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டது. இனி வரும் நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சிஷியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00