நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமாரின் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Feb 23 2021 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம் என மத்திய அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன்சிங் ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை விமர்சித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார் போன்றவர்கள் தற்போது அமைதியாக இருப்பதற்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் திரு. நானா படோலே கடும் கண்டனம் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து கூறாவிட்டால் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களை மராட்டியத்தில் திரையிடவும், படப்பிடிப்பு நடத்த விடவும் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், நவிமும்பை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே, நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சனின் படங்களுக்கு இடையூறு ஏற்படுத்த எங்கள் கட்சியினர் விட மாட்டார்கள் என கூறினார். விரைவில் இரு நடிகர்களையும் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்‍க உள்ளதாக அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00