பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை பயணம் - இந்திய வான் எல்லையை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி

Feb 23 2021 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இலங்கை பயணத்தின் போது இந்திய வான் எல்லையை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அந்நாட்டு அதிபர் கோத்தபைய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்தர ராஜபக்‌ஷே உள்ளிட்டோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின்போது இந்திய வான் எல்லை வழியாக இலங்கை செல்வதற்கு மத்திய அரசு இம்ரான் கானுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் வழியாக அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவுக்கு செல்ல இந்திய பிரதமர் மோதிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00