மார்ச் முதல் வாரத்தில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பா? - அசாம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி சூசக தகவல்

Feb 23 2021 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதற்கிடையில், அசாம் சென்ற பிரதமர் திரு. மோதி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தேமாஜி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 5 மாநில சட்டப்பேரவைக்‍கான தேர்தல் தேதியை, வரும் மார்ச் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்‍கலாம் என்று தாம் அனுமானிப்பதாக தெரிவித்தார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, மார்ச் 4-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டதை அவர் சுட்டிக்‍காட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00