உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
Feb 23 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 260 புள்ளிகள் உயர்ந்து, 50 ஆயிரத்து 4 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 81 புள்ளிகள் அதிகரித்து, 14 ஆயிரத்து 757 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய் 33 காசாக இருந்தது.