பீஹாரில் பிளஸ்-2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் - பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு

Feb 23 2021 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீஹாரில் +2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான திரு. தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். அதில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்‍கு 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க 110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00