தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் - கன்னியாகுமரி மக்‍களவைத் தொகுதிக்‍கு அன்றைய தினமே வாக்‍குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு : 5 மாநிலத் தேர்தலில் பதிவாகும் வாக்‍குகள் மே 2ம் தேதி எண்ணப்படும்

Feb 26 2021 7:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6 -ம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஐந்துமாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவாகும் வாக்‍குகள் மே 2 - தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்‍கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அராரா, மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மாநில வாரியாக தேர்தல் அட்டவணை அறிவிக்‍கப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று திரு. சுனில் ஆரோரா தெரிவித்தார்.

இதேபோல் புதுச்சேரி, கேரளா மாநிலங்களிலும் ​ஒரே கட்டமாக ஏப்ரல்-6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஐந்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்‍குகள் மே - 2- ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00