தமிழகம், புதுச்சேரி மற்றும் கேளராவில், ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு - வரும் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்

Feb 26 2021 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேளராவில், ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மூன்று மாநிலங்களிலும் வரும் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில், வரும் மார்ச் 12-ம் தேதி வேட்பு மனுத்தாக்‍கல் தொடங்குகிறது என்றும், வேட்புமனுக்‍களை தாக்‍கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 19-ம் தேதி என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ம் தேதி நடைபெறும் - வேட்புமனுக்‍களை திரும்பப் பெறுவதற்கான நாள் வரும் 22-ம் தேதி என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும், வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்‍குப்பதிவு நடைபெறும் - தேர்தலில் பதிவான வாக்‍குகள் மே மாதம் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்‍கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00