நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் உயர்வு : உரிய பாதுகாப்பின்றி மக்கள் திரளாக கூடுவதே காரணம்

Feb 27 2021 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருவதற்கு, உரிய பாதுகாப்பு இன்றி மக்‍கள் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைந்து, தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 10 ஆயிரத்துக்‍கு கீழ் சென்றிருந்தது. இந்நிலையில், கடந்த 10 தினங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 448 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்‍கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக மஹாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்‍க என்ன காரணம் என ஆராய அம்மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்தக்‍குழு நடத்திய ஆய்வில், உரிய பாதுகாப்பு இன்றி மக்‍கள் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்‍க காரணம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00