பிரேசில் நாட்டின் வடிவமைப்பில் உருவான முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இஸ்ரோ பெருமிதம்: விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு

Feb 28 2021 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசில் நாட்டிலேயே வடிவமைக்‍கப்பட்ட செயற்கைக்‍கோள் முதன்முறையாக விண்ணில் செலுத்தப்பட்டதில் இஸ்ரோவும், இந்தியாவும் பெருமிதம் கொள்வதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி 51 ராக்‍கெட் மூலம், பிரசில் நாட்டின் அமேசானியா-1 ராக்‍கெட்டும் செலுத்தப்பட்டது. இந்த ராக்‍கெட் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், விரைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும் கூறினார். இந்த ராக்‍கெட்டை வடிவமைத்த பிரசில் நாட்டு விஞ்ஞானிகளுக்‍கு தாம் பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், முதன்முறையாக இஸ்ரேல் வடிவமைத்த செயற்கைக்‍கோள் விண்ணில் செலுத்தப்பட்டதில் இஸ்ரோவும், இந்தியாவும் பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00