புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்‍கொழுந்து - பொறுப்பு துணைநிலை ஆளுநருக்‍கு கடிதம் அனுப்பினார்

Feb 28 2021 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு. சிவக்‍கொழுந்து ராஜினாமா செய்துள்ளார்.

முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்‍கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்‍கும் மத்தியஉள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. அமித்ஷா முன்னிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. சிவக்‍கொழுந்துவின் சகோதரர் திரு. ராமலிங்கம் அக்‍கட்சியில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக திரு. சிவக்‍கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்த ராஜினாமா கடிதத்தை பொறுப்பு துணை நிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்திரராஜனிடம் அனுப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00