கர்நாடகா சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கல்குவாரி வெடிவிபத்து - விசாரணை ஆணையம் அமைப்பு

Feb 28 2021 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கல்குவாரியில் வெடிவிபத்து ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக, விசாரணை நடத்த 6 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த‌தாகவும், ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டதால், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00