கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பு - புனேவில் மார்ச்.14 வரை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாது

Feb 28 2021 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில், வரும் 14-ம் தேதி வரை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாது என புனே மேயர் திரு.Murlidhar Mohol தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற வாகனங்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00