தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம் - எரிபொருள் மீதான வரியை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்

Mar 2 2021 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், அதன் மீதான வரியை குறைக்‍க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள போதிலும், மத்திய-மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில், பெட்ரோல்-டீசல் விலை நாள் தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 93 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், எரிபொருள் மீதான வரியை குறைக்‍க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் வரிக்‍குறைப்பு மூலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்‍கப்படும் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00