பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்‍கு நாடு முழுவதும் வலுக்‍கும் எதிர்ப்பு - மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி

Mar 7 2021 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கொல்கத்தாவில் இன்று, தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில், பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி, சிலிகுரியில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டார். ஆளுயர சிலிண்டர் பொம்மையுடனும், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடனும் பேரணியாக சென்றார். அப்போது, மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00