வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வது விவசாயிகளின் உரிமை : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

Mar 7 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வது விவசாயிகளின் உரிமை என காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, 102-வது நாளாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி, தங்கள் வாழ்வாதாரத்தை பெறுவதும், பாதுகாத்துக் கொள்வதும் விவசாயிகளின் உரிமை என குறிப்பிட்டுள்ளார். அவர்களது வாழ்வாதாரத்திற்கு அரசு உத்திரவாதம் அளிப்பதை, உதவி என கூற முடியாது என்றும் திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00