டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

Apr 8 2021 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி தில்ஷாத் கார்டன் தொழிற்பேட்டை பகுதியில், தாமோதர் பூங்கா அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து கரு மேகங்களை போல கரும்புகை தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது. விபத்து குறித்து தகவலறிந்த தீ அணைப்பு வீரர்கள், 15 தீ அணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ அணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்‍கான காரணமோ, விபத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்த தகவலோ இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00