புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கை அமுல்படுத்தும் சூழல் இல்லை - மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

Apr 8 2021 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கை அமுல்படுத்தும் சூழல் தற்போதைக்கு இல்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஆம்புலன்சை துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்போதிலும் அங்கு ஊரடங்கை அமுல்படுத்தும் சூழல் இல்லை என தெரிவித்தார். பொதுமக்கள் கொரோனா நோயை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00