முகக்கவசம் அணியாத 258 பேர் சிறையில் அடைப்பு : மத்தியப்பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை

Apr 8 2021 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியப்பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்‍கவசம் அணியாமல் சென்ற 258 பேர் தற்காலிகமாக சிறை வைக்கப்பட்டனர்.

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கும், சில பகுதிகளில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், மற்ற இடங்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. பொது இடங்களில் மக்‍கள் முகக்‍கவசம் அணிவது கட்டாயம் ஆக்‍கப்பட்டுள்ளது. முகக்‍கவசம் அணியாதவர்கள் சிறையில் அடைக்‍கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு ஏற்கெனவே எச்சரிக்‍கை விடுத்துள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்‍கவசம் அணியாமல் சென்ற 258 பேரை பிடித்த போலீசார் அவர்களை தற்காலிக சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் 3 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்‍கப்பட்டனர். முகக்‍கவசம் அணியாதவர்கள் சிறையில் அடைக்‍கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00