புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீக்‍கம்

Apr 8 2021 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீக்கப்பட்டு, இன்று முதல் பழைய விலையிலேயே விற்கப்படுகின்றன. புதுச்சேரியில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மது பிரியர்கள் கூட்டத்தை குறைக்க, கடந்த 10 மாதங்களுக்‍கு முன்பு, முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மதுபானங்கள் மீது கொரோனா வரி விதித்தார். இந்தத் தடை நீக்‍கப்பட்டு, இன்று காலை முதல் பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், மது பிரியர்களும், மதுக்‍கடை உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00