உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப். 17 வரை இரவு நேர ஊரடங்கு

Apr 8 2021 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, அத்தியாவசியத் சேவைகள் தவிர மற்ற சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டாலும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00