பி.எஸ்.இ. 84 புள்ளிகள் உயர்ந்து, 50,000 புள்ளிகளை நெருங்கியது - டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.58

Apr 8 2021 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்‍ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து, 50 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 84 புள்ளிகள் உயர்ந்து, 49 ஆயிரத்து 746 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 55 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 873 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 58 காசுகளாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00