சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர் விடுவிப்பு - 5 நாட்களாக நம்பிக்‍கையுடன் காத்திருந்த குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி

Apr 8 2021 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திரு. ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக ‍போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா - பிஜாப்பூர் எல்லையில், கடந்த 3-ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 ‍பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நி‌‌லையில், காணாமல் போன, சி.ஆர்.பி.எஃப் வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை கடத்தியுள்ளதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். இதையடுத்து, தனது தந்தையை விடுவிக்‍கும்படி ராகேஷ்வர் சிங்கின் 5 வயது மகள் தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்டது காண்போரை கண்கலங்கச் செய்தது.

இந்நிலையில், சுமார் 5 நாட்களுக்கு பிறகு, மாவோயிஸ்டுகளிடம் இருந்து சி.ஆர்.பி.எஃப் வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00