உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவல்துறை மோப்ப நாய் : துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு மரியாதையுடன் உடல் அடக்கம்

Jul 25 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மங்களூரு காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்ப நாய் சுதாவின் உடலுக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர். மங்களூரு காவல்துறையின் துப்பறியும் பிரிவில் சுதா என்ற பெண் நாய் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது. பல்வேறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய அந்த மோப்ப நாய் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதியடைந்து வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் இறுதி அஞ்சலிக்கு பிறகு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு மரியாதையுடன் மோப்ப நாய் சுதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00