கேரளாவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

Jul 25 2021 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் அனைத்து மாவட்டங்களுக்கும், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலப்புழா, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பதாக, கொச்சி வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால், கடல் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00