ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைமை நீதிபதி பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்‍கை - 8 பேரின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை

Sep 18 2021 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைமை நீதிபதி பணியிடங்களில் நியமனம் செய்ய 8 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி ரமணா, நீதிபதிகள் திரு. யு.யு.லலித், திரு. ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம், ஒரே நேரத்தில் 8 நீதிபதிகளை பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வளிக்க மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 28 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேரிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா நீதித்துறையில் காலியிடங்கள் பிரச்சனையை அவசரகால அடிப்படையில் தீர்க்க முயற்சிப்பதாகக் கூறினார். இந்நிலையில், உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு தலைமை நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்திருப்பது இதுவே முதல்முறை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00