ஜம்மு காஷ்மீர் உதம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து - விமானிகள் இருவர் பலியான சோகம்

Sep 21 2021 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கீழ் நோக்கி பறந்தது. இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் போலீசார் விரைந்தனர். எனினும், சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த 2 விமானிகள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00