பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம் - கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்

Sep 22 2021 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. அவரது தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவுக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாடத்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என்றும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பரிந்துரைகள் பெறப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00