இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமனம்

Sep 22 2021 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா செயல்பட்டு வருகிறார். இவரின் பதவி காலம் இம்மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது, விமானப்படையின் துணை தளபதியாக செயல்பட்டு வரும் விவேக் ராம் சவுதாரி விமானப்படையின் தளபதியாக விரைவில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00