போதைப் பொருள் தொடர்பான பிரச்சனையில் நடிகர் ஷாருக்‍கானை வீட்டிற்கு சென்று விசாரித்த மும்பை போலீஸ் -- நடிகை அனன்யா பாண்டே இல்லத்திலும் போலீஸ் விசாரணை நடைபெறுவதாக தகவல்

Oct 21 2021 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்‍கான் இல்லத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் ஷாருக்‍கானிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

போதைப்பொருள் வழக்‍கில் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக்‍கான் இன்று காலை நேரில் சென்று சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்‍கான் இல்லத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இல்லத்திலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நடிகர் ஷாருக்‍கானிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00