புதுச்சேரி: இடியும் தருவாயில் செல்லிப்பட்டு படுகை அணை - விவசாயிகள் கவலை

Oct 21 2021 8:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி செல்லிப்பட்டு படுகை அணை இடியும் தருவாயில் உள்ளதாக, மழைநீர் கடலில் வீணாகக்‍ கலப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 20 கிராமங்களில் நிலத்தடி நீர் உயரவும், விவசாயப் பணிகளுக்‍கும் உதவும் இந்த அணையை சீர்செய்ய அரசு மறுப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பி வழிவதால் கிராம மக்‍கள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00