புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு : நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்

Dec 6 2021 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மேள தாளம் முழங்க, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், லாஸ்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளி வருகை புரிந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க, மாலை அணிவித்து, முகக்கவசம் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெப்ப பரிசோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அவர்களுக்கு முழுநேரம் வகுப்புகள் செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00