ஆந்திராவில் 365 வகை உணவுகளுடன் பரிமாறப்பட்ட பொங்கல் விருந்து : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

Jan 18 2022 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில், வருங்கால மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம், வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் வசித்து வரும் வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதியர், தங்கள் மகள் குந்தவிக்கு, தும்மலப்பள்ளியில் வசித்து வரும் சாய் கிருஷ்ணா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடத்தினர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்காக, குந்தவியின் தாத்தாவும், பாட்டியும், மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, விதவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம், இனிப்பு வகைகள் தயார் செய்யத் தொடங்கினர். பின்னர், மணமக்களை தங்களது வீட்டிற்கு வரவழைத்து விருந்து அளித்தனர். 100 வகையான இனிப்புகள் உட்பட, 365 வகையான உணவுகள், விருந்தில் பரிமாறப்பட்டதைக் கண்ட மணமக்கள், வியப்பில் ஆழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00