புதிய தொழில்நுட்பக்‍ கருவிகளைக்‍ கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - விஞ்ஞானிகளுக்‍கு ராஜ்நாத் சிங் பாராட்டு

Jan 20 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட Brahmos ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடிஷா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட, பிரமோஸ் ஏவுகணை சோதனை, வெற்றி அடைந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணையில், அதிநவீன தொழில்நுட்பக்‍ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மோஸ் வெற்றியைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்‍கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00