கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்தியாவின் முதல் நாட்டுப்புறக் கலைஞர்

May 18 2022 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற முதல் நாட்டுப்புறக் கலைஞர் என்ற பெருமை ராஜஸ்தான் மாநிலத்தின் Mame Khan-க்கு கிடைத்துள்ளது. ஃபிராஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியா சார்பில் பங்கேற்ற நாட்டுப்புறக்‍ கலைஞர் சார்பில் Mame Khan-க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சிறப்பை பெற்ற முதல் நாட்டுப்புறக்கலைஞரான அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00