ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் கோடையிலிருந்து காத்துக்கொள்ள மான்களுக்கு சிறப்பு ஏற்பாடு

May 18 2022 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் உள்ள தண்டே பூங்காவில், வெப்பத்தில் இருந்து தற்காத்துக்‍ கொள்ளும் வகையில், அங்கு பராமரிக்‍கப்பட்டு வரும் மான்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தர்பூசணி, வெள்ளரி, வேளாண் தீவனம், பசுந்தீவனம் மற்றும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனக் காவலர் சுனில் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00