புதுச்சேரி: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

May 18 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை இடமாற்றம் செய்ய விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விற்பனை செய்யப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00