குடியரசுத் தலைவர் தேர்தல் - யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆதரவு

Jun 29 2022 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

எதிர்க்‍கட்சிகளின் பொது வேட்பாளர் திரு.யஷ்வந்த் சின்ஹாவுக்கு, திரு. ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆதரவு அளித்துள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் திரு. யஷ்வந்த் சின்ஹாவுக்கு தங்கள் கட்சி வாக்‍களிக்‍கும் என்று திரு. ஒவைசி கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00