உதய்ப்பூர் படுகொலை சம்பவம் - பா.ஜ.க. கடும் கண்டனம் காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் தாலிபன் மாநிலமாக மாறியுள்ளது

Jun 29 2022 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் தாலிபன் மாநிலமாக மாறி வருவதாக, அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் திரு.ராஜ்யவர்தன் ரத்தோர் கூறியுள்ளார். நாகரிக சமுதாயத்தை பயங்கரவாதத்தின் மையமாக மாற்றுவதற்கான சதிதான் இந்த சம்பவம் என்றும், வெறுமனே அறிக்கை விட்டு முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் இவ்விவகாரத்தில் தப்பிக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதையே உதய்பூர் சம்பவம் காட்டுவதாக மத்திய அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00