இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின
Jun 29 2022 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 565 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 613 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 162 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 688 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 86 காசாக இருந்தது.