உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்‍கிறது -ராகுல் காந்தி

Jun 29 2022 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டுவோம் என்றும் கூறியுள்ளார். அனைவரும் சகோதரத்துவத்தையும், அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் திரு. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00