உதய்பூரில் தையல்காரரின் கொலையை தடுக்கத் தவறியதாக தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

Jun 29 2022 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதய்பூரில் தையல்காரரின் கொலையை தடுக்கத் தவறியதாக தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருமதி. நுபுர் சர்மாவுக்‍கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்ததால் தையல்காரர் கண்யா லாலுக்‍கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக, தன்மண்டி காவல் நிலையத்தில் கண்யா லால் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து உதவி ஆய்வாளர் தன்வர்லால், இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளார். சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் கண்யா லால் நேற்று கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட கண்யா லாலின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உறவினர்களும், அப்பகுதி மக்‍களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00