மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் - 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்பு

Jun 30 2022 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டான்.

நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவனான திபேந்திர யாதவ், நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்‍ கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்புக்‍ குழுவினரும் மீட்பு நடவடிக்‍கையில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றின் பக்‍கவாட்டில் குழி தோண்டினர். 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட சிறுவன், 24 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பிவைக்‍கப்படுவான் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00