பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக்‍அவுட் நோட்டீஸ் - கொல்கத்தா போலீஸ் நடவடிக்‍கை

Jul 2 2022 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்‍காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் ஷர்மாவுக்‍கு எதிராக நாட்டில் உள்ள பல காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்‍கப்பட்டன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நற்கெல்தங்கா காவல்நிலையங்களில் அளிக்‍கப்பட்ட புகார்கள் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நுபுர் ஷர்மாவுக்‍கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால், அவர் மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்‍ அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00