இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - மக்‍கள் எச்சரிக்‍கையுடன் இருக்‍க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

Jul 7 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்தாகவும், மக்‍கள் எச்சரிக்‍கையுடன் இருக்‍க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் BA.4 மற்றும் BA.5 வகை வைரஸ் அலைகள் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின்‍ இயக்‍குநர் டெட்ரஸ் அதானம் கூறியுள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் BA.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மக்‍கள் தொடர்ந்து முகக்‍கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் பாதுகாக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00