சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்‍கு 10 ரூபாய் குறைக்‍க வேண்டும் - எண்ணெய் நிறுவனங்களுக்‍கு மத்திய அரசு உத்தரவு

Jul 7 2022 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்‍கு 10 ரூபாய் குறைக்‍கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்‍கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய், 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை வேகமாக சரிந்து வருவதால், அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க, சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்‍கு 10 ரூபாய் குறைக்‍கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்‍கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான விற்பனை விலையை நிர்ணயிக்‍கவும் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய மத்திய உணவுத்துறை செயலாளர், சர்வதேச சந்தைக்‍கு ஏற்ப விலையைக்‍ குறைக்‍குமாறு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00